1200 x 80 DMirror

 
 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த   வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று (07) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

யாழில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மைய எரிவாயு அடுப்பு வெடிப்புகள் மற்றும் எரிவாயு தொடர்பான பிற விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு ஏற்கனவே அறிக்கையை வழங்கியுள்ளது.

புதுப்புது உருவெடுத்து கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு தடைபோடும், கட்டுப்படுத்தும் வழிகள் குறித்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் கல்விக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் குண்டர்கள் இடையூறு விளைவித்து (டிசம்பர் 6) திங்கட்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த பி. உதயரூபனுக்கு எதிராக பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே இன்று (7) காலை காலமானார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு - ஒரே சட்டம்  ஜனாதிபதி செயலணி முஸ்லிம்கள், கண்டி மற்றும் தேசவலமே உட்பட சிங்களம் அல்லாத சமூகக் குழுக்கள் பின்பற்றும் விதிமுறைகளில் மாற்றம் இருக்காது என இஸ்லாமிய அரசுகளுக்கு ராஜபக்ச அரசு உறுதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றைவிட வரும் காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என ஒக்ஸ்ஃபோர்டு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் கூறியுள்ளார்.

சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றத் தலைவருமான இரா.துரைரெத்தினம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி