வாசுவின் அமைச்சுப் பதவிக்கும் ஆப்பு!
ஆளும் கட்சியில் இருந்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வாசு தேவநாணயக் காரவின் பதவியும் பறிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.