உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் திசைக்காட்டி முன்னிலையில்!
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தற்போது முன்னிலை வகிக்கிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தற்போது முன்னிலை வகிக்கிறது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்று நாட்கள் பயணமாக நாளை மறுதினம் (08) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கை
காலி மாவட்டத்தில் உள்ள அம்பலாங்கொடை மாநகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் 2025க்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
2025 உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் இன்று உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.