ஒரு வார கால ஹர்த்தால் மற்றும் கூட்டு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு!
ஒரு வார கால ஹர்த்தால் மற்றும் கூட்டு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு!நாளை (20) முதல் ஒரு வார காலத்திற்கு நாடு முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.