இலங்கைக்கு எதிர்வரும் நாட்கள் முக்கியமானவை வைத்திய சங்கம் எச்சரிக்கை!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வதால் எதிர்வரும் நாட்களில் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென வைத்தியர் சங்கம் எச்சரித்துள்ளது இந்த நிலைமையை எதிர் கொல்வதற்கு நாட்டு மக்களை தயாராக இருக்குமாறும் கொரோனா வைறஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வைத்திய சங்கம் வெளியி ட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.