சஜித் தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சி அரசாங்கம் நீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது!
கொரோன வைரஸ் தாக்கம் கட்டுக்கடங்காமல் இறுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அரச இயந்திரம் அதிகூடிய பலனை பெற்றுத்தரும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும் என சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.