குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ்!
பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட, குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.