இப்போதைக்கு 162 சும்மா வீட்டை விட்டு வெளியில் போகனுமா இந்தப்படத்தைப்பார்த்து விட்டு போங்க!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்கின்றது கொரோனா வைரசின் முதல் நோயாளி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இது வரைக்கும் 162 பேர் இலங்கையில் கொரோனா தொற்றுக்குல்லாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.