ஸ்ரீலங்காவில் இனவாதத்தை தூண்டுவதில் பங்களிப்பு செய்தமை தொடர்பில் பேஸ்புக் மன்னிப்பு கோரியுள்ளது!
கொரோனா தொற்று நோய் காலப் பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் தூண்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவில் பேஸ்புக் ஊடாக முஸ்லிம் விரோத வெறுப்புணர்வை தூண்டிய விடயத்தில் பங்களிப்பு செய்தமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.