கொரோனாவை அரவணைப்பதற்கு எதிர்ப்பு! சுனில் காமினி
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, அரசாங்கத்தை எவ்வளவு விரைவாக கவிழ்க்க முடியும் என்பது பற்றி யோசித்தோம். எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டோம்.
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, அரசாங்கத்தை எவ்வளவு விரைவாக கவிழ்க்க முடியும் என்பது பற்றி யோசித்தோம். எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டோம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் சிறிது நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை பின்பற்றி தேர்தலை நடத்தும் போது திட்டமிட்ட எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகளை விட அதிகமான வாக்கு சாவடிக ல் அவசியம் தேவைப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ திசானநாயக்க கூறியுள்ளார்.வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கும் போது அதிகளவான கட்டிடங்கள் தேவைப்படும் இது ஒரு சவால் நிறைந்த காரியமாக உள்ளது.
புதிய கொரோனா வைரஸ் கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீரியதற்காக ருமேனிய பிரதமர் லுடோவிக் ஒர்பனுக்கு (Ludovic Orban) 600 அமெரிக்க டாலர் அபராதம் சுமார் (ஒரு இலட்சத்து பதினாயிரத்து எழுநூறு ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஆத ரவாளர்களால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிலி / கொத்தலாவபுர பாடசாலையில் தங்கியுள்ள 6 கடற்படை வீரர்கள் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கூற்றுப்படி, சமீபத்தில் பாடசாலைக்கு சென்று வந்த 26 ஆசிரியர்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கல்கிஸ்ச மற்றும் மொரட்டுவ காவல்நிலையத்தில் விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
நேற்று (30) இரவு 11.55 மணி நிலவரப்படி மேலும் ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மினசோட்டாவின் மினியாபோலிஸில் நினைவு நாள் அன்று ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டது ஒரு கொடூரமான குற்றமாகும். ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார். குற்றத்தின் பெரும்பகுதி பார்வையாளர் ஒருவரின் வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் சிக்கியது.
இலங்கையின் மிகவும் அரிய வகை விலங்காக பாதுகாக்கப்பட்டு வந்த கருஞ்சிறுத்தையொன்று இறந்துள்ளது.இதுகுறித்த தகவலை வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.
குவைத்திலிருந்து வந்த மூன்று இலங்கையர்கள் ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், பல அரச நிறுவனங்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை குறைத்து தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன.
ஐ.தே.க முன்னாள் பிரதித் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் 99 கட்சி உறுப்பினர்களை இடைநிறுத்த ஐ.தே.க செயற்குழு நேற்று முடிவு செய்துள்ள அதே வேலை 'சமகி ஜன பலவேகய' விரைவில் கூடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
போர்க்குற்றங்கள் சம்பந்தமாக உள்ளூர் மற்றும் சர்வதேச குற்றச்சாட்டுகளை இலங்கை பலமுறை மறுத்து வருகிறது. ஜனாதிபதி போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து மாடுகளை இறக்குமதி செய்வது பயனற்றது என்றும் அந்த முடிவை நிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.
இலங்கையில் இன மற்றும் மத முரண்பாடுகளை தூண்டும் வகையில், இந்தியாவின் ஒரு இந்துத்துவ கட்சியின் சக்திவாய்ந்த தலைவர் வெளியிட்ட கருத்திற்கு பிரதமரின் புதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.