இன்று சர்வேதேச ஊடக சுதந்திர தினம்: கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களை விடுதலை செய்! சுதந்திர ஊடக இயக்கம்
மே 3 சர்வதேச ஊடக சுதந்திர தினம். ஊடக சுதந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமை இது கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் விரிவாக்கம் ஆகும்.