கொரோனா இரண்டாவது அலையுடன் வந்தால், தேர்தல் அல்ல ஒன்றுமே செய்ய முடியாது! உயர் சுகாதார சேவை அதிகாரிகள் கூறுகின்றனர்
தேர்தலை நடத்துவது சம்பந்தமாக பரிந்துரை செய்திருந்தாலும்,கொரோனா வைரஸ் ஏதோ ஒரு வகையில் மூன்று வாரங்களுக்குள் திரும்பி வந்தால், தேர்தல் அல்ல வேறு எதுவும் சாத்தியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.