அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கேட்கிறார்!
அரச புலனாய்வு சேவையின் (எஸ்.ஐ.எஸ்) பணிப்பாளர் தலைவர் ஜெனரல் சுரேஷ் சல்லே (Major General Suresh Sallay) நீதிக்கான திட்ட நிர்வாக தலைவர் (ITJP) யஷ்மின் சூக்காவிடம் இழப்பீடு கோரி வழக்கறிஞர் பசன் வீரசிங்க ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.