அந்நியர்கள் கொழும்பில் தகவல்களை சேகரிப்பது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி!
கொழும்பு மாவட்டத்தின் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் குழு பல குடியிருப்பாளர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது