செய்திகள்
Showing page 992 of 1201 (18,013 articles)

இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறதா சீனா!
மனித உரிமைகளை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கையை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது.

புலம் பெயர் அமைப்புக்கள் தங்களின் தேவைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்! வாசுதேவ
விடுதலைப் புலிகள் அமைப்பினை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்கு சைனோபார்ம் வேண்டாம் பைசர் தடுப்பூசி வேண்டும்! கொழும்பு இளைஞர்கள்
கொழும்பு மாவட்டத்தில் கொவிட் வைரஸிற்கு எதிராக சைனோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள, இளைஞர் யுவதிகள் விரும்புவதில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளார்!
சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் கடந்த 12ம் திகதி இரவு அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளதாக தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கூறியுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை!
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18

யாழ்ப்பாணத்து பெண் நோர்வே நாடாளுமன்றத்திற்கு!
யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் லசித் மாலிங்க!
சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

கப்ராலுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்கிறார் கீர்த்தி தென்னகோன்!
அஜித் நிவாட் கப்ராலினால் 10.4 பில்லியன் தொடக்கம் 10.6 பில்லியன் ரூபா வரை நட்டம்! நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

மிச்செல் பெச்சலட் வெளியிட்ட குற்றச்சாட்டுகளை பீரிஸ் நிராகரித்துள்ளார்!
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.

முதியோர் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம்!
இந்த மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவு எதிர்வரும் 17 மற்றம் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அசாத் சாலியை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு!
ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை வழக்கில் இருந்த விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதாவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று நிராகரித்துள்ளார்.

உள்ளாடைகளை இறக்குமதி செய்து அணிவதை விட ஆடைகள் இன்றி இருப்பது மேலானது! அமைச்சர் திலும் அமுனுகம
இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தவறான பாதையில் செல்லும் மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சுவிடசலாந்தின் ஜெனீவா தலைமையகத்தில் இன்று (13) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 48வது கூட்டத் தொடரில் இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கை முன்வைக்கப்படவிருக்கிறது.

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய பாகிஸ்தான் விமானம்!
தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே!
ஒன்றரை வருட காலமாக கல்வி சீரழிந்துள்ள நிலையில் எதுவுமே செய்யாத அரசாங்கம், பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சி செய்வது பிள்ளைகளின் நன்மைக்காக அல்ல, ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு சம்பந்தமாக பெற்றோர் மத்தியில் வெறுப்பை வளர்ப்பதற்காகவே என ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் கூறுகின்றன.

