Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 991 of 1201 (18,013 articles)

பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் விடுதலை!
செய்திகள்

பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நடேசு குகநாதன் விடுதலை!

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமது ஒரே கோரிக்கை என இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலையான அரசியல் கைதியான முல்லைத்தீவைச் சேர்ந்த நடேசு குகநாதன் தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?
செய்திகள்

ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான மறு நாள் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளது சீனா.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!
செய்திகள்

பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள் இன்று முதல் திறக்க அனுமதி!
செய்திகள்

மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள் இன்று முதல் திறக்க அனுமதி!

இந்நிலையில் அறிவிப்பு வெளியாகி சிறிய நேரத்தினிடையே மதுக்கடைகளுக்கு முன்பாக பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிப்பு!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அச்சுறுத்தல் குறித்து அறிவிக்குமாறு Online கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொலிஸார் அறிவிப்பு!
செய்திகள்

அச்சுறுத்தல் குறித்து அறிவிக்குமாறு Online கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொலிஸார் அறிவிப்பு!

கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு எவரேனும் அச்சுறுத்தல் விடுக்கும் பட்சத்தில் முறைப்பாடு செய்யுமாறு Online ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கைதான ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை!
செய்திகள்

கைதான ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை!

இலங்கையில் பதிவான முதல் கொரோனா அலைக்கு பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் கால் பாகுதிக்கும் குறைவானவர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தொற்று நோயிலிருந்து தப்பிக்க முடக்கப்பட்டாலும் 60 பேர் வீதிகளில் உயிரிழப்பு!
செய்திகள்

தொற்று நோயிலிருந்து தப்பிக்க முடக்கப்பட்டாலும் 60 பேர் வீதிகளில் உயிரிழப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்ட நிலையில் வீதி விபத்துகளில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதா!
செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதா!

அநுராதபுரம் சிறையில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீனாவை முடக்க ஒன்று கூடும் நாடுகள்!
செய்திகள்

சீனாவை முடக்க ஒன்று கூடும் நாடுகள்!

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செய்திகள்

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, உண்மையான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சம்பந்தனின் நிலைப்பாட்டினை மறுத்துச் செயற்பட்டால் அது இலங்கை தமிழரசுக்கட்சி கட்சிக்கு முரணான விடயம்! சாணக்கியன்
செய்திகள்

சம்பந்தனின் நிலைப்பாட்டினை மறுத்துச் செயற்பட்டால் அது இலங்கை தமிழரசுக்கட்சி கட்சிக்கு முரணான விடயம்! சாணக்கியன்

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரதமரின் கட்டளையை அடுத்து லொஹான் ரத்வத்த இராஜினாமா!
செய்திகள்

பிரதமரின் கட்டளையை அடுத்து லொஹான் ரத்வத்த இராஜினாமா!

தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடவைத்து சர்ச்சைக்குள்ளான லொஹான் ரத்வத்த சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கப்ரால் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமனம்!
செய்திகள்

கப்ரால் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
COVOD-19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது!
செய்திகள்

COVOD-19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது!

இந்த தொற்றுநோய் காலத்தில் இலங்கையில் உள்ள முதலாளிகளால் சுதந்திர வர்த்தக வலய (FTZ) தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படுவது பற்றிய பல பரபரப்பான கதைகள், இங்கேயும் சுற்றி

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு