Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 994 of 1201 (18,013 articles)

பலத்த காற்றினால் தமன பகுதியில் 23 வீடுகள் சேதம்!
செய்திகள்

பலத்த காற்றினால் தமன பகுதியில் 23 வீடுகள் சேதம்!

அம்பாறை – தமன பகுதியை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் 23 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது.நேற்று (10) மாலை வீசிய பலத்த காற்றினால் தேவாலஹிந்த பகுதியில் 21 வீடுகளுக்கும் திம்பிரிகொல்ல பகுதியில் 02 வீடுகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக தமன பிரதேச செயலாளர் உதார நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
செய்திகள்

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன?
செய்திகள்

பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன?

மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
"நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது" - வடிவேலு
செய்திகள்

"நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது" - வடிவேலு

நண்பன் விவேக் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழகத்தில் கடந்த தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வு!
செய்திகள்

தமிழகத்தில் கடந்த தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வு!

தமிழகத்தில் நேற்று 1,596- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட உயர்ந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இரு தரப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எமக்கு உடன்பாடில்லை! சிறிதரன்
செய்திகள்

இரு தரப்பும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எமக்கு உடன்பாடில்லை! சிறிதரன்

ஐ.நாவிற்கு அனுப்ப இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை தயாரித்தது உண்மை தான் என்றும் , ஆனால் தாம் அதனை அனுப்பவில்லையெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கமளித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களின் தகவல் சேகரிப்பு ஆரம்பம்!
செய்திகள்

எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களின் தகவல் சேகரிப்பு ஆரம்பம்!

சீனி, அரிசி மற்றும் நெல் மாபியாவை ஒடுக்குவதாகக் கூறி நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றிய அரசு, ஆசிரியப் போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கோட்டாவின் சகோதரருக்கு கொவிட் தொற்று!
செய்திகள்

கோட்டாவின் சகோதரருக்கு கொவிட் தொற்று!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்சவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா என சந்தேகித்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை!
செய்திகள்

கொரோனா என சந்தேகித்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை!

தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகித்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில், பயிற்சிக்கால பொலிஸ்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
10 ஆயிரத்துக்கு கேமரா வாங்க ஆசைப்பட்டு 22 லட்சம் இழந்த இளைஞர்!
செய்திகள்

10 ஆயிரத்துக்கு கேமரா வாங்க ஆசைப்பட்டு 22 லட்சம் இழந்த இளைஞர்!

இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் முதல் பகுதி இது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஊழல் மோசடிகளுக்கு உச்ச அளவில் ஒத்துழைப்பு! சஜித்
செய்திகள்

ஊழல் மோசடிகளுக்கு உச்ச அளவில் ஒத்துழைப்பு! சஜித்

அரசாங்கம் நண்பர்களுக்கு மட்டும் சேவையாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளதால், நாட்டில் உள்ள பிள்ளைகள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இல்லை! பாட்டலி
செய்திகள்

தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளதால், நாட்டில் உள்ள பிள்ளைகள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இல்லை! பாட்டலி

ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைய அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அவசரகால ஒழுங்கு விதிகள் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கக் கூடியது! மனித உரிமைகள் பேரவைக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்
செய்திகள்

அவசரகால ஒழுங்கு விதிகள் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கக் கூடியது! மனித உரிமைகள் பேரவைக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்

அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இது அரசாங்கமா? அல்லது விளையாட்டா? முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
செய்திகள்

இது அரசாங்கமா? அல்லது விளையாட்டா? முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

இன்று பணியாற்றுவது கோட்டாபய ராஜபக்சவா? நந்தசேன ராஜபக்சவா? என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்!
செய்திகள்

அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்!

அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்டு வீதியோராத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு