போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், கொவிட் தொற்று ஏற்பட்டால் மரணிக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை காலமும் உள்ளாடைகளைக் கூட இறக்குமதி செய்து அணிவதை இட்டு நாம் வெட்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அதனைவிடவும் ஆடைகள் இன்றி இருப்பது மேலானது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


