Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 983 of 1201 (18,013 articles)

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்ரேட் அரசியலிலிருந்து முழுமையாக விலகப் போவதாக அறிவிப்பு!
செய்திகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்ரேட் அரசியலிலிருந்து முழுமையாக விலகப் போவதாக அறிவிப்பு!

2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்ரேட், தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறு வேண்டும்! சம்பந்தன்
செய்திகள்

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறு வேண்டும்! சம்பந்தன்

கொரோனா தொற்று காரணமாக தனியாகவும் குழுவாகவும் கலந்துரையாட முடியாமற்போனமையால், சில விடயங்களில் தௌிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாது! சரத் வீரசேகர
செய்திகள்

எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாது! சரத் வீரசேகர

சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியதன் மூலம் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி அவரது உரையின் போதும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார்! தயான் ஜயதிலக
செய்திகள்

ஜனாதிபதி அவரது உரையின் போதும் ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார்! தயான் ஜயதிலக

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக (Dayan Jayatilleka) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜிஎஸ்பி பிளஸை வழங்குவதற்கு முன்னர் வர்த்தக வலைய தொழிலாளர்களைப் பற்றி ஆராயுமாறு கோரிக்கை!
செய்திகள்

ஜிஎஸ்பி பிளஸை வழங்குவதற்கு முன்னர் வர்த்தக வலைய தொழிலாளர்களைப் பற்றி ஆராயுமாறு கோரிக்கை!

ஐரோப்பிய சந்தையில் நுழைவதற்கு கட்டணச் சலுகைகளை தொடர்ந்து வழங்குவதற்கு முன்னதாக, முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் உள்ள நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளைப் பற்றி ஆராயுமாறு, தொழிலாளர் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு அமைப்பு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
உலக வங்கியிலிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் கடன்!
செய்திகள்

உலக வங்கியிலிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் கடன்!

500 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத்துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உலக வஙகியினால் வழங்கப்படும்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஈகுவடாரில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையை தொடர்ந்து 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
செய்திகள்

ஈகுவடாரில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையை தொடர்ந்து 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
லசந்தவின் படுகொலை விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தில்!
செய்திகள்

லசந்தவின் படுகொலை விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தில்!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பந்தமாக வெளிநாட்டு மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறைப்பாடு நவம்பர் 02ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்! ரோஹினி குமாரி விஜேரத்ன
செய்திகள்

ஒடுக்குமுறைக்காக கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்! ரோஹினி குமாரி விஜேரத்ன

"ஊரடங்குச் சட்டத்தை ஏற்கனவே நகைச்சுவையாக்கிய அரசு, தற்போது அவசரகாலச் சட்டத்தையும் நகைச்சுவையாக்கியுள்ளது. நெருக்கடியான கட்டங்களிலேயே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படும். ஆனால்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் பிரான்ஸ் அதிபர் சார்க்கோசிக்கு ஒருவருட சிறை!
செய்திகள்

முன்னாள் பிரான்ஸ் அதிபர் சார்க்கோசிக்கு ஒருவருட சிறை!

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசிக்கு 2012 ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிக செலவு செய்ததற்காக சட்டவிரோத பிரச்சார நிதியுதவி செய்த குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை தீர்ப்பை நீதிமன்றம் விதித்தது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எமது பிள்ளைகளை எம்மிடமே ஒப்படையுங்கள்! காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
செய்திகள்

எமது பிள்ளைகளை எம்மிடமே ஒப்படையுங்கள்! காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

இன்று சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.ஒருபுறம் தமது பிள்ளைகளுடன் சில பெற்றோர் இந்நாளை கொண்டாடும் நிலையில், மறுபுறம் தமது பிள்ளைகளை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தீர்வு கிடைக்காமல் கற்பிக்கமாட்டோம்! ஜோசப் ஸ்டாலின்
செய்திகள்

தீர்வு கிடைக்காமல் கற்பிக்கமாட்டோம்! ஜோசப் ஸ்டாலின்

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தாத்தே ( அப்பா) ஆட்சியை ஒப்புக்கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே வந்துவிடுங்கள்! ஜனாதிபதியின் மகன்
செய்திகள்

தாத்தே ( அப்பா) ஆட்சியை ஒப்புக்கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே வந்துவிடுங்கள்! ஜனாதிபதியின் மகன்

இலங்கை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதியின் புதல்வரான மனோஜ் ராஜபக்ஷ, தனது தந்தையிடம் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை வந்துள்ள ஜிஎஸ்பி பிளஸ் குழு அரசாங்கத்திற்கு 'நேர்மறையான பதிலை' அளித்துள்ளது!
செய்திகள்

இலங்கை வந்துள்ள ஜிஎஸ்பி பிளஸ் குழு அரசாங்கத்திற்கு 'நேர்மறையான பதிலை' அளித்துள்ளது!

மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக ஸ்ரீலங்காவிற்கு ஜிஎஸ்பி பிளஸ் வழங்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விஜயம்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
உள்ளூர் அரசியல்வாதிகளால் சக்திக சத்குமாரவிற்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

உள்ளூர் அரசியல்வாதிகளால் சக்திக சத்குமாரவிற்கு அச்சுறுத்தல்!

உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் விருதுபெற்ற பொது ஊழியர் ஒரு அவமதித்து அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு