செய்திகள்
Showing page 982 of 1201 (18,013 articles)

மார்க் சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 140 பில்லியன் டொலரில் இருந்து 121.6 பில்லியன் டொலராக சரிந்தது!
நேற்று மாலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி பயன்பாட்டு சாதனமாகவும் சமூக

காவல்துறை மற்றும் கடற்படைக்கு எதிராக மனித உரிமை விசாரணை!
காவல்துறை மற்றும் கடற்படைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளாதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் ஆணைக்குழு பரிந்துரைகளுக்கு அழைப்பு விடுக்கிறது!
இலங்கையின் தகவல் அறியும் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்கால வெற்றிடங்களுக்கான நியமனங்களை கோர நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

பல நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கின!
உலகின் பல நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் இன்று இரவு 9.40 மணி முதல் முடங்கியுள்ளன.

நிருபமா மற்றும் நடேசனால் இலங்கைக்கு மற்றொரு பிரச்சாரம்!
ஜனாதிபதி, பிரதமரின் உறவினர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் போலி நிறுவனம் மூலம் அதிக சொகுசு வாழ்க்கை வாழ செல்வத்தை குவித்துள்ளதாக உலகின் மிகப்பெரிய ஊடகத் ஆய்வு தெரிவிக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்: ரிஷார்ட் பற்றி எந்த ஆதாரங்களும் இல்லை என்றால், அவரை விடுவிக்கவும்! ரணில்
ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர் மீது வழக்குத் தொடருங்கள். அப்படி ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்றால் அவர் விடுவிக்கப்பட வேண்டும்.

சமந்தா-நாக சைதன்யா ஜோடி தாம் பிரிந்ததாக அறிவித்துள்ளனர்!
பிரபல நட்சத்திர தம்பதிகளான சமந்தா-நாக சைதன்யா ஜோடி தாம் பிரிந்ததாக அறிவித்துள்ள நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ட்ரீம் & அலெக் பெஞ்சமின் எழுதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளருடன் ஹெலியில் செல்லவில்லை! உதய கம்மன்பில
திருகோணமலை எண்ணெய் தொட்டிப் பண்ணையை இந்தியாவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

17 வயதில் விமானியான இலங்கை யுவதி!
இலங்கையில் 17 வயதான யுவதியொருவர் விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சும் அன்பு இப்போது எங்கே! உலபனே சுமங்கல தேரர்
தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி, குழந்தைகளை மேலே போட்டுப் பிடித்து புதுமையாகக் கொஞ்சி விளையாடுவார்கள். ஜனாதிபதிக்கு,பிரதமருக்கு அந்த தருணத்திலிருந்த அந்த அன்பு, அந்த கருணை, அந்த கொஞ்சல் இப்பொழுது எங்கே? என உலபனே சுமங்கல தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இத்தாலியில் மிலன் நகரில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்! 8 பேர் பலி
இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

மங்கள: நிலப்பிரபுத்துவ நாட்டில் தாராளவாதியின் தலைவிதி! சந்திரரத்ன பண்டார
சுனில் பெரேராவின் மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மங்கள சமரவீர அகால மரணம் அடைந்தார்.மங்களவின் மறைவு அரசியலில் ஒரு பாரிய இழப்பு சுனில் பெரேராவின் இழப்பும் இலங்கை கலாச்சாரத்தில் இதேபோன்றதாகும்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கின்றது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!
இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.

கத்தாரில் முதல் பொதுத்தேர்தல் ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்!
மன்னராட்சி நடைபெறும் கத்தாரில் முதல் முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

மட்டக்களப்பில் ராஜபக்ஸக்களின் கிறவல் அகழ்வுக்கு எதிர்ப்பு!
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருகின்றது.

