Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 981 of 1201 (18,013 articles)

விற்பனை செய்யப்படவுள்ள அரச சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளன!
செய்திகள்

விற்பனை செய்யப்படவுள்ள அரச சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளன!

நாட்டின் பொருளாதார மையமாக கருதப்படும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பெறுமதிமிக்க சொத்துக்களை விற்பனை செய்ய அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்க்கும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் தொழிற்சங்கங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உடனடியாக பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்படுவோம்! சாணக்கியன்
செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்படுவோம்! சாணக்கியன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவில் பணியாற்றும் இலங்கையருக்கு இலங்கையில் சட்டங்களை உருவாக்க அனுமதி!
செய்திகள்

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையருக்கு இலங்கையில் சட்டங்களை உருவாக்க அனுமதி!

இந்தியாவில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களின் நலன் கருதி இந்திய தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழக காவலர்களின் தற்கொலை விகிதம் அதிகரிப்பது ஏன்!
செய்திகள்

தமிழக காவலர்களின் தற்கொலை விகிதம் அதிகரிப்பது ஏன்!

தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் சைலேந்திர பாபு. இவரது தலைமையில் காவலர் நலன்களில் தனி அக்கறை காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நாங்கள் மீண்டும் இந்தியாவில் சந்திப்போம் இந்திய வெளிவிவகார செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவிப்பு!
செய்திகள்

நாங்கள் மீண்டும் இந்தியாவில் சந்திப்போம் இந்திய வெளிவிவகார செயலாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம்.என்று இந்திய வெளிவிவகார செயலாளர் சிறீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா,இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
Pandora பத்திரிகை செய்தி தொடர்பாக ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார்!
செய்திகள்

Pandora பத்திரிகை செய்தி தொடர்பாக ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார்!

Pandora பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள், சில நாட்களுக்கு முன்பு, உலகளாவிய சர்ச்சைக்கு உட்பட்டனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நடேசனின் கணக்குகளில் பணம் போடும் அளவுக்கு ராஜபக்ஷக்கள் முட்டாள்கள் அல்ல! உவிந்து
செய்திகள்

நடேசனின் கணக்குகளில் பணம் போடும் அளவுக்கு ராஜபக்ஷக்கள் முட்டாள்கள் அல்ல! உவிந்து

ஒரு நல்ல ராஜபக்ஷ எதிர்ப்பு வந்திருக்கின்றதென்றால்,அது நிருபமா- நடேசனின் செய்தியின் காரணமாகும்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி வடக்கில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!
செய்திகள்

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி வடக்கில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்!

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, இன்று (06), அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்ற நிலையில், வடக்கில் உள்ள அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
உலகின் மிகப்பெரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!
செய்திகள்

உலகின் மிகப்பெரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறார்களுக்கு பாலியல் கொடுமை!
செய்திகள்

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறார்களுக்கு பாலியல் கொடுமை!

1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மொழிப்பிழையால் கோபமடைந்த மனோ கணேசன்!
செய்திகள்

மொழிப்பிழையால் கோபமடைந்த மனோ கணேசன்!

வருவேன், முன்னை விட ஆளுமையுடன், பலத்துடன், கோபத்துடன் வருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தனவந்தர்கள் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தில் வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்! விஜித்த ஹேரத்
செய்திகள்

தனவந்தர்கள் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தில் வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்! விஜித்த ஹேரத்

பிழையான பொருளாதார கொள்கையே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்குக் காரணமாகும் எனத் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பௌதிகவியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது!
செய்திகள்

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது!

பௌதிகவியலுக்கான நோபல் பரிசு, சியுகுரோ மனாபே (அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் (ஜெர்மனி) மற்றும் ஜோர்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக, இன்று (05) அறிவிக்கப்பட்டது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஷாஹீன் புயலினால் ஈரான், ஓமான் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன!
செய்திகள்

ஷாஹீன் புயலினால் ஈரான், ஓமான் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன!

வெப்ப மண்டலப் புயலான ஷாஹீன் பாரசீக வளைகுடாப் பகுதியைத் தாக்கியதில் ஈரான், ஓமான் ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு