Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாது! சரத் வீரசேகர

T

The Leader Desk

அக்டோபர் 2, 2021 • 4:38 PM

எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாது! சரத் வீரசேகர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சரின் கூற்றுப்படி, சீர்குலைப்பவர்களினால் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் ஆர்ப்பாட்டங்களுக்காக தெருவிற்கு அழைக்கப்பட்டதாகவும், பொலிஸ் அமைச்சர் என்ற வகையில் தான் சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இந்நாட்டு மக்களுக்கு இடமளித்துள்ளதாக ஜனாதிபதி உலகுக்குக் கூறிய போலியான அலங்கார வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு, எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாதென பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர கூறியதன் மூலம் தற்போதைய ஆட்சியின் அடக்குமுறை தன்மை வெளிப்படுகிறது.

அமைச்சரின் கூற்றுப்படி, சீர்குலைப்பவர்களினால் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் ஆர்ப்பாட்டங்களுக்காக தெருவிற்கு அழைக்கப்பட்டதாகவும், பொலிஸ் அமைச்சர் என்ற வகையில் தான் சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையாக செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எதிர்ப்புகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் ‘நாட்டை கட்டியெழுப்ப’ முடியாது! சரத் வீரசேகர | Tamil Leader | We Lead the Nation