செய்திகள்
Showing page 985 of 1201 (18,013 articles)

“சிதத்” இந்தி திரைப்படத்தின் பாடலை பாடியுள்ளார் ! யொஹானி
“மெனிகே மகே ஹித்தே” என்ற சிங்கள பாடல் மூலம் சர்வதேச புகழ்பெற்றுள்ள இலங்கை பாடகியான யொஹானி டி சில்வா, இந்திய இசைத்துறையில் பிரவேசித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகள் மக்களை கூட்டலாம் அங்கு கொரோனா வராது நாங்கள் கூட்டினால் கொரோனா வரும்!க.ஜெனமேஜயந்
இந்த அரசாங்கத்தால் தமிழ் மக்களின் மனங்களை எந்த காலத்திலும் வெல்லமுடியாது என்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜயந் தெரிவித்தார்.

இந்த நாட்டில், ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை! சஜித்
ஊடக சுதந்திரத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரோமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கை,ஆர்ஜென்டீனாபோல வறுமைக்குல் அவுஸ்திரேலியாவும் சிக்குமா!
அவுஸ்திரேலியா இலங்கையை போல வறுமையில் சிக்கும் ஆபத்துள்ளதாக அந் நாட்டின் செல்வந்தப் பெண்மணியொருவர் எச்சரித்துள்ளார். இதனை 31 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை கொண்ட அவுஸ்திரேலியாவின் செல்வந்தப்பெண்மணி ஜினா ரைன்ஹேர்ட் (Gina Rinehart) தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!
கொழும்பு துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்களன்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவின் வடமேற்கே பகுதியில் மர்ம நபர்கள் தாக்குதல்! 34 கிராமவாசிகள் பலி
நைஜீரியாவின் வடமேற்கே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில்

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸை வழங்குவதா இல்லையா ஐரோப்பிய குழு நாட்டை வந்தடைந்தது!
பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்படுவது உட்பட ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமைப் பதிவுகள், ஐரோப்பிய சந்தைக்கான ஏற்றுமதிக்கு மேலும் வரிச் சலுகையை அளிக்க இயலுமா? என்பதை ஆராய உயர் மட்ட ஐந்து பேர் கொண்ட குழு நாட்டை வந்தடைந்துள்ளது.

ஜெர்மனியில் இடதுசாரி கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு!
ஜெர்மனியில் நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சித் துறைத் தலைவர் ஏங்கெலா மெர்கலின் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

ஜப்பானில் மரணித்த விஸ்மா சந்தமாலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்! சந்தமாலியின் சகோதரிகள்
ஜப்பானில் மரணித்த விஸ்மா சந்தமாலி என்ற மாணவியின் மரணம் சம்பந்தமான பொறுப்பை குடியகல்வு குடிவரவுத் துறை ஏற்க வேண்டுமெ அவரின் சகோதரிகள் வலியுறுத்துகின்றனர்.

உள்நாட்டில் தீர்ககமுடியாதென்றால் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை எதிர்க்க முடியாது ! சோபித தேரர்
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்த தாக்குதல் தொடர்பான பிரச்சினையை தேசிய மட்டத்தில் தீர்க்க முடியாது என்றால், அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் முழுமையான உரிமை கத்தோலிக்க மக்களுக்கு இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய அழைத்தால் பேசத்தயார் - கம்சீ குணரட்னம்
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அண்மையில் நோர்வே நாடாளுமன்றிற்கு தெரிவான இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கம்சீ குணரட்னம் (Kamzy Gunaratnam) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல்!
நாட்டின் அடுத்த அரசாங்கத்தையும் அதை வழிநடத்தும் பிரதமரையும் தீர்மானிக்க ஜேர்மனி முழுவதும் உள்ள வாக்காளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் வாக்களித்தனர்.

அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! செந்தில் தொண்டமான்
பெருந்தோட்ட காணிகளில் பாற் பண்ணைகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஒரு தொழிற்சங்கமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாதென ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

