செய்திகள்
Showing page 980 of 1201 (18,013 articles)

வேலைநிறுத்த எதிர்ப்பு அரசாங்கத்தின் அமைச்சரிடமிருந்து வேலைநிறுத்த அச்சுறுத்தல்!
ஆசிரியர்-அதிபர் போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும் இரண்டாவது ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்ற எச்சரிக்கையின் நேர்மை கேள்விக்குறியாகியுள்ளது.

தொழிற்சங்கங்கள், மாணவர் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான சர்வதேச குரல் வலுக்கிறது!
உயர்கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடியமைக்காக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட இலங்கையின் கல்வி உரிமை ஆர்வலர்களுக்கு சர்வதேச ஆதரவு அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது தற்கொலை குண்டு தாக்குதல்! 50 பேர் பலி
சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ராகலை தீ விபத்தில் ஐவர் பலி!
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல் மார்ச் மாதத்திற்கு முன்னர்! பஸில்
நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச (Basil Rajapaksa) இன்று நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் கணினி கொள்வனவில் பல கோடி மேலதிக செலவு!
இலங்கை போக்குவரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 90 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு கண்டறிந்துள்ளது.

பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்!
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன்

பிளவுபடும் தருவாயில் இருக்கும் கட்சி என்னை நீக்குவதா டயானா கமகே!
அணி அணியாக பிளவுபடும் தருவாயில் இருக்கும் கட்சியிலிருந்து தன்னை நீக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பது நகைப்புக்குரியது என தயா கமகே தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலை மறுக்கும் சுகாதார அமைச்சர் போராட்டங்களை குற்றஞ்சாட்டுகின்றார்!
கொடிய தொற்று நோயிலிருந்து நாட்டு மக்களை மீட்பதில் உறுதியாக உள்ள சுகாதார ஊழியர்களின் தேவைகளை விவாதிக்க கூட அதிகாரிகள் அவகாசம் அளிக்காத நிலையில், சுகாதார அமைச்சர் போராட்டங்களை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளர்.

மொடர்னா, ஆப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு ஆலையை தொடங்கப்போகின்றது!
ஆப்பிரிக்காவில் 500 மில்லியன் டொலர் முதலீட்டில் கொரோனா தடுப்பூசி தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

யொஹானியின் பாடல் நாடாளுமன்றத்தில்!
தற்போது உலகம் முழுவதும் புகழ்பெற்ற இலங்கைப் பாடலான மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் நாட்டின் நாடாளுமனற்றத்தில் ஒலிக்க செய்த நிகழ்வு நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மூன்று பெண் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மூன்று பெண் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பெண் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மூன்று பெண் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்தீவில் கைதான கடத்தல் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா?
என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன் மூலமாக சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,' என்கிறார் கே.எஸ்.அழகிரி.

ரிஷாத் எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்! கிரியெல்ல
"பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தை ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல் தடுத்து வைத்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கூறினார்.

