செய்திகள்
Showing page 979 of 1201 (18,013 articles)

குடியரசுத் தலைவரின் கோரிக்கை குப்பைத்தொட்டியில்! எரிவாயு விலை உயர்கிறது
லிட்ரோ தனது உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .1,257 உயர்த்தப்பட்டுள்ளது.

பசிலுக்கு ஆப்பு! அடுத்த ஆண்டு புதிய அரசியலமைப்பு! ஜனாதிபதி உறுதியளித்தார்
மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறையை உருவாக்க நாங்கள் பணியாற்றுவோம்

இந்தியாவின் அழுத்தம்! மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடிவு!
இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது.

நெருக்கடிகளை மாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே! சஜித்
பதவிக்கு வந்து இரண்டு வருடங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா மற்றும் இலங்கை மீனவர் நலனுக்காக பாடுப்பட்ட அருளானந்தம் காலமானார்!
இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் திடீரென மரணம் மீனவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் காலமானார்!
அப்துல் கதீர் கான் நிஷாத்-இ-இம்தியாஸ், ஹிலால்-இ-இம்தியாஸ் ஆகிய பாகிஸ்தான் அரசின் உயரிய விருதுகளைப் பெற்றவர்.

தைவான்ஓர் இறையாண்மை கொண்ட நாடு: சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு!
சீனாவுடன் தைவானின் மறு இணைப்பு நிச்சயம் நடக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய மறுநாளே தைவான் அதிபர் த்சை இங்-வன் தெரிவித்துள்ளார்.

கொள்கையை உருவாக்க முயற்சித்ததன் காரணமாக தன்னை வெளியில் தள்ளியுள்ளனர்! விஜயதாச
பால் மா விலை அதிகரிப்பானது இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு தாங்கி கொள்ள முடியாத நிலைமை என்பதுடன் இப்படியான நிலைமையில் வர்த்தக அமைச்சு எதற்கு என்ற கேள்வி எழுப்பபட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச(Wijedasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.

புதிய விமான நிலையத்தினை திறப்பதற்கு ஜனாதிபதியுடன் 125 பேர் கொண்ட குழு இந்தியா பயணம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உட்பட சுமார் 125பேர் கொண்ட குழுவினர் இந்தியாவிற்குப் பயணமாகவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15ஆவது சீசனில் யொஹானி!
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் பெரிதும் விரும்பி பார்க்கும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது.

நாட்டை வெளிச்சத்தை நோக்கி கொண்டு செல்லும் அடையாளத்தை காண முடியவில்லை! சஜித்
அரசாங்கம் நாட்டை இருளை நோக்கி கொண்டு செல்கின்றதே அன்றி, வெளிச்சத்தை நோக்கி கொண்டு செல்லும் அடையாளத்தை காண முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் விவகாரங்களை கவனிக்க பாகிஸ்தானில் தனிப் பிரிவு! இம்ரான் கான் உத்தரவு
ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் அந்நாட்டின் பிரதமர்

இப்போது தேர்தல் முறையை மாற்றப் போனால் பெரும் தாமதம் ஏற்படும்! மனோ
தேர்தல் விகிதாசார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும், இப்போது பழைய முறையில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற உடன்பாடு அரசு - எதிரணி மத்தியில் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் கோரிக்கையைச் செவிமடுக்காது அரசு செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது! கஜேந்திரகுமார்
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிமடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வாரத்தில் இரண்டாவது முறை முடங்கியது பேஸ்புக்!
பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் பேஸ்புக் நிர்வாகம் பயனர்களிடம் மன்னிப்புக் கோரியது.

