Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பிளவுபடும் தருவாயில் இருக்கும் கட்சி என்னை நீக்குவதா டயானா கமகே!

T

The Leader Desk

அக்டோபர் 8, 2021 • 1:33 PM

பிளவுபடும் தருவாயில் இருக்கும் கட்சி என்னை நீக்குவதா டயானா கமகே!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியின் உரிமையாளராக இருக்கும் தன் மீது எப்படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் ம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • அதற்கு பதிலளித்த டயானா கமகே, அணி அணியாக பிளவுபடும் தருவாயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கேலி செய்வதை நிறுத்தி எதிர்க்கட்சியின் பாத்திரத்தை சரியாக செய்ய வேண்டுமெனக் கூறினார்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

கட்சியின் உரிமையாளராக இருக்கும் தன் மீது எப்படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் ம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த டயானா கமகே,

அணி அணியாக பிளவுபடும் தருவாயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கேலி செய்வதை நிறுத்தி எதிர்க்கட்சியின் பாத்திரத்தை சரியாக செய்ய வேண்டுமெனக் கூறினார்.

அதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியை சர்வாதிகாரத்தை நோக்கி வழிநடத்துவதால், கட்சி பிளவுபடும் நிலை உள்ளதாக கூறிய அவர், கேலி செய்வதை விட கட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டயானா கமகே தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...