செய்திகள்
Showing page 978 of 1201 (18,013 articles)

இராமநாதபுரம் கீழக்கரை கடலில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்!
மன்னாரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தமிழகத்தின் இராமநாதபுரம் கீழக்கரை கடலில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்த கோட்டாபயவின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவர்! வஜிர
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabhaya Rajapaksha) தலைமையிலான அரசின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன்! எம்.ஏ.சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) பின்னர் அந்த தலைமைப் பதவியை பெற்றுக் கொள்ள தாம் தகுதியானவர் என த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் தூக்கத்தில் இருக்கின்றதா? துரைராசா ரவிகரன்
'முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய கடற்றொழில் அமைச்சர், கடற்படையினர் மற்றும்

ஆரோக்கியமானபாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி அவசியமில்லை!
ஆரோக்கியமான பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று, பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்த சம்பள விவகாரம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இறுதி முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன இலங்கையை வந்தடைந்தார்!
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன (Manoj Mukund Naravana), ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று இலங்கையை வந்தடைந்தார்.

சிரியாவில் கார் குண்டு வெடிப்பில் சிக்கி 6 பேர் பலி!
சிரியாவின் வடக்கே துருக்கி எல்லையில் அலிப்போ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் சில பகுதிகளை துருக்கி கைப்பற்றியுள்ளது. இப்பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் கொடும் பாவி எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
கறுவாப் பட்டை விவசாயத்துக்காக உரத்தைத் தருமாறு கேட்டு அஹுங்கல்ல- பொத்ஹது பகுதியில் கறுவாப் பட்டை விவசாயிகள் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன்தியாகராஜா நியமனம்!
வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன்தியாகராஜா தனக்கான நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து அவர் தனது நியமனக்கடிதத்தை இன்று பெற்றுக்கொண்டார்.

போக்குவரத்து பிரச்சினை,பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை நாடு திரும்பிய சுற்றுலாப் பயணி!
இலங்கைக்கு வந்த 05 மணிநேரத்தில் மீண்டும் அமெரிக்கா திரும்பிய சுற்றுலாப் பயணி தொடர்பில் அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்!
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்,யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறும் வரிசையில் நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல (J.C. Alawathuwala) தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பசில் பத்திரிகை நடத்தவும் விடமாட்டாரா?
செய்தித்தாள்கள் உட்பட அச்சிடும் தொழிலுக்கு தேவையான அத்தியாவசிய ஆவணங்களை இறக்குமதி செய்வது பட்ஜெட் திட்டங்களால் அத்தியாவசியமற்ற பொருளாக கருதப்படுகிறது.கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரவூப் ஹக்கீமின் தலைவர் பதவிக்கு ஆபத்தா!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவா் ரவூப் ஹக்கீமை கட்சித்தலைவா் பதவியிலிருந்து அகற்றி புதிய தலைவா் ஒருவரை கொண்டுவருவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இரகசிய முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

