Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நெருக்கடிகளை மாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே! சஜித்

T

The Leader Desk

அக்டோபர் 10, 2021 • 4:40 PM

நெருக்கடிகளை மாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே! சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும் அவர் தெரிவிக்கையில், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும், சர்வதேசத்தின் பிடியிலிருந்தும் எமது நல்லாட்சி அரசாங்கம் மீட்டெடுத்த நிலையில் அதனை இரு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாசமாகி சதானையை படைத்துள்ளார் என சஜித் குற்றம் சாட்டியுள்ளார்.
  • மறுபுறம் உழவர்கள் என்ன செய்வதறியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
  • நாடு இருளை நோக்கிக் செல்கிறதே தவிர வெளிச்சத்தை நோக்கிக் கொண்டும் செல்லும் அடையாள்த்தைக் காண முடியவில்லை என சஜித் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும், சர்வதேசத்தின் பிடியிலிருந்தும் எமது நல்லாட்சி அரசாங்கம் மீட்டெடுத்த நிலையில் அதனை இரு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாசமாகி சதானையை படைத்துள்ளார் என சஜித் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு இருளை நோக்கிக் செல்கிறதே தவிர வெளிச்சத்தை நோக்கிக் கொண்டும் செல்லும் அடையாள்த்தைக் காண முடியவில்லை என சஜித் தெரிவித்தார். இதேவேளை சௌபாக்கியத்துக்குப் பதிலாக அரசு அசௌபாக்கியத்தை மாத்திரமே நாட்டுக்கு மீதம் வைத்துள்ளது. 

ஒரு புறம் வேலையில்லாமல் இளைஞர், யுவதிகள் கஷ்டத்தில் உள்ளனர். மறுபுறம் உழவர்கள் என்ன செய்வதறியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்கள் பாரதூரமான பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளளனர். இதனை மாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே என கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...