Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா மற்றும் இலங்கை மீனவர் நலனுக்காக பாடுப்பட்ட அருளானந்தம் காலமானார்!

T

The Leader Desk

அக்டோபர் 10, 2021 • 4:27 PM

கடந்த 50 ஆண்டுகளாக இந்தியா மற்றும் இலங்கை மீனவர் நலனுக்காக பாடுப்பட்ட அருளானந்தம் காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த 50 ஆண்டுகளாக மீனவர் உரிமைக்காகவும், நலத்துக்காகவும் போராடி வந்தவர்தான் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த யு.அருளானந்தம்.
  • மீனவர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து போராடியவர்.
  • இரு நாட்டு கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியவர்.
எழுத்து அளவு:

கடந்த 50 ஆண்டுகளாக மீனவர் உரிமைக்காகவும், நலத்துக்காகவும் போராடி வந்தவர்தான் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த யு.அருளானந்தம்.

இரு நாட்டு கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியவர்.

இந்திய எல்லைக்குள் கைதாகும் இலங்கை மீனவர்களின் நலனுக்காகவும் மிகவும் பாடுப்பட்டவர். மீனவர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகப் பாடுபடும் ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து போராடியவர்.

யு.அருளானந்தம் நிரபராதி மீனவர் சங்கத் தலைவராகவும், தீவு மீனவ சங்கத் தலைவராகவும், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைபின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

 மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் இந்த திடீர் மறைவு தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்கள் மட்டுமல்லாது, இலங்கை மீனவர்களை மிகவும் . கவலையடைய செய்துள்ளது. மேலும் இவருடைய பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...