Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 974 of 1201 (18,013 articles)

Porn Hub வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சி 50 பெண்களுக்கு இழப்பீடு!
செய்திகள்

Porn Hub வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சி 50 பெண்களுக்கு இழப்பீடு!

வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கப்பலிலிருந்து நேரடியாக புகையிரதத்திற்கு கொள்கலன்களை இறக்குவதற்கான வசதிகள் இல்லாமையால் 12 கோடி இழப்பு!
செய்திகள்

கப்பலிலிருந்து நேரடியாக புகையிரதத்திற்கு கொள்கலன்களை இறக்குவதற்கான வசதிகள் இல்லாமையால் 12 கோடி இழப்பு!

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் கொள்கலன்களை புகையிரதத்தில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டமையால் புகையிரதத் திணைக்களம் சுமார் 12 கோடி ரூபாய் வருட வருமானத்தை இழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மகிந்தானந்தவிடம் ஏமாந்த ஜனாதிபதி!
செய்திகள்

மகிந்தானந்தவிடம் ஏமாந்த ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் மறுபுரம் இனவாதத்தைத் தூண்டும் செய்திகள்!
செய்திகள்

அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் மறுபுரம் இனவாதத்தைத் தூண்டும் செய்திகள்!

தேர்தல் காலம் நெருங்கும்போதே ராஜபக்ஷ ஆட்சி முன்னெடுத்த இனவாதத்தையும், அச்சத்தையும் தூண்டும் செய்திகள் மீண்டும் திட்டமிட்டு தயாரிக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையின் 21 வது ஆண்டு நினைவு வடக்கு,கிழக்கில் அனுஸ்டிப்பு!
செய்திகள்

ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையின் 21 வது ஆண்டு நினைவு வடக்கு,கிழக்கில் அனுஸ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின்(Mayilvaganam Nimalarajan) 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எமது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாரிய போராட்டங்களை நடத்துவோம்! ஜோசப் ஸ்டாலின்
செய்திகள்

எமது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாரிய போராட்டங்களை நடத்துவோம்! ஜோசப் ஸ்டாலின்

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றைய தினமும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எவ்வித தொழில்நுட்ப மதிப்பீடுமின்றி இந்தியாவிலிருந்து நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்ய அனுமதி!
செய்திகள்

எவ்வித தொழில்நுட்ப மதிப்பீடுமின்றி இந்தியாவிலிருந்து நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்ய அனுமதி!

இரசாயண உரம் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியதன் பின்னர் அடுத்த பெரும்போகத்திற்காக இந்தியாவின் நெனோ உரத்தை இறக்குமதி செய்ய அவசரமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!
செய்திகள்

வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வட கொரியா செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம்! கோ.ராஜ்குமார்
செய்திகள்

நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம்! கோ.ராஜ்குமார்

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே, சுமந்திரன் வயலை உழத் தொடங்கினார் எனத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், அதன் பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் எனவும் கூறினார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடிய விலைக்கு சீனி விற்பனை!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடிய விலைக்கு சீனி விற்பனை!

சீனிக்கான தட்டுப்பாடை உருவாக்கி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையையும் மீறி கடைகளில் சீனி விற்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவை ஊடாக 12,158 Passport விநியோகம்!
செய்திகள்

10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவை ஊடாக 12,158 Passport விநியோகம்!

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
யுகதனவிய மின் நிலையத்திற்குரிய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!
செய்திகள்

யுகதனவிய மின் நிலையத்திற்குரிய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

கெரவலபிட்டிய, யுகதனவி மின் நிலையத்திற்குரிய 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்து காத்திருந்தும் இரகசியமாக வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது!
செய்திகள்

நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்து காத்திருந்தும் இரகசியமாக வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது!

எனது மகனை திட்டமிட்டு கொலை செய்து விட்டு எங்களை தற்போது அலைய விடுகின்றனர் என, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின்(Viyalendran) வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மக்கள் எதிர்ப்பால் தனியார் காணியை கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு!
செய்திகள்

மக்கள் எதிர்ப்பால் தனியார் காணியை கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு!

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அனுரகுமார பற்றிய செய்திகள் அரசாங்கத்தின் திட்டம்!
செய்திகள்

அனுரகுமார பற்றிய செய்திகள் அரசாங்கத்தின் திட்டம்!

சமூக வலைதளங்களில் வெளியான செய்தி குறித்து ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கூறுகையில்,அந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளதாக அக்கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு