Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 972 of 1201 (18,013 articles)

10 நாட்டு தூதர்களை 'வரவேற்கப்படாத நபர்களாக' அறிவிக்க துருக்கி அதிபர் எர்துவான் உத்தரவு!
செய்திகள்

10 நாட்டு தூதர்களை 'வரவேற்கப்படாத நபர்களாக' அறிவிக்க துருக்கி அதிபர் எர்துவான் உத்தரவு!

துருக்கிஅதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளின் தூதர்களை வரவேற்கப்படாத நபர்களாக (Persona non grata) அறிவிக்க உத்தரவிட்டுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
உரத்தை வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட விவசாயிகள் நாளை போராட்டத்தில்!
செய்திகள்

உரத்தை வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட விவசாயிகள் நாளை போராட்டத்தில்!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர் நாளை (25) காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஹப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டி ஏந்தி போராட்டம்!
செய்திகள்

ஹப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டி ஏந்தி போராட்டம்!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) தலைமையில், ஹப்புத்தளை நகரில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
2060ஆம் ஆண்டில் எமது நிகர கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும் ! இளவரசர் முகமது பின் சல்மான்
செய்திகள்

2060ஆம் ஆண்டில் எமது நிகர கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும் ! இளவரசர் முகமது பின் சல்மான்

பன்னாட்டு எரிபொருள் சந்தையின் நிலைத்தன்மையை பாதிக்காமல் தங்கள் இலக்கை எட்டுவோம் என்கிறார் முகமது பின் சல்மான்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசியல் கைதிகளிற்கு நீதி கிட்ட வேண்டும்.! அருட்தந்தை மா.சத்திவேல்
செய்திகள்

அரசியல் கைதிகளிற்கு நீதி கிட்ட வேண்டும்.! அருட்தந்தை மா.சத்திவேல்

பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் சிங்கள குடியேற்றத் திட்டம்! செல்வராசா கஜேந்திரன்
செய்திகள்

தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் சிங்கள குடியேற்றத் திட்டம்! செல்வராசா கஜேந்திரன்

இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடல் இந்தியாவிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடல் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவரின் உடல் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஹார்பர் மாஸ்டர் அறிவிப்பு!
செய்திகள்

சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஹார்பர் மாஸ்டர் அறிவிப்பு!

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள மரக்கறிகளின் விலைகள்!
செய்திகள்

கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள மரக்கறிகளின் விலைகள்!

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் வரும் மரக்கறிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன (Christy Wijeratne) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
'பாரிய இரத்தக்களரி ஏற்படலாம்'! கரு எச்சரிக்கை
செய்திகள்

'பாரிய இரத்தக்களரி ஏற்படலாம்'! கரு எச்சரிக்கை

விவசாயிகளும் நாட்டுமக்களும் வீதிகளில் இறங்கிப்போராட ஆரம்பித்தால், பாரிய கலவரங்கள் வெடித்து இரத்த ஆறு ஓடக்கூடும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய(Karu jayasooriya)எச்சரித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
“காராமுனை எமது பிரதேசம்” மட்டக்களப்பில் போராட்டம்!
செய்திகள்

“காராமுனை எமது பிரதேசம்” மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் பெரும்பான்மையின மக்களைத் திட்டமிட்டு குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து குறித்த இடத்துக்கு இன்று (21) விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பொதுமக்களும், தமது கண்டனத்தைத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மறைப்பதற்காகவே மாகாணங்களுக்கு இடையிலாக பயணக்கட்டுப்பாடுகள்! முஜிபுர் ரஹ்மான்
செய்திகள்

டீசல் கையிருப்பில் இல்லை என்பதை மறைப்பதற்காகவே மாகாணங்களுக்கு இடையிலாக பயணக்கட்டுப்பாடுகள்! முஜிபுர் ரஹ்மான்

டீசல் இல்லாத காரணத்தினாலேயே ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மக்களை மீண்டும் 70களின் யுகத்திற்குக் கொண்டு செல்லவா இந்தத்திட்டம்! சஜித்
செய்திகள்

மக்களை மீண்டும் 70களின் யுகத்திற்குக் கொண்டு செல்லவா இந்தத்திட்டம்! சஜித்

கோட்டா(Gotapaya Rajapaksa), மகிந்த(Mahinda Rajapaksa) தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் இலங்கை மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக வட்டுக்கோட்டை மக்கள் ஆர்ப்பாட்டத்தில்!
செய்திகள்

வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக வட்டுக்கோட்டை மக்கள் ஆர்ப்பாட்டத்தில்!

தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்து வட்டுக்கோட்டை பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து! 16 பேர் பலி
செய்திகள்

ரஷியாவில் துப்பாக்கி குண்டு தொழிற்சாலையில் வெடி விபத்து! 16 பேர் பலி

ரஷியாவில் துப்பாக்கி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ரஷியாவின் ரைசான் பிராந்தியத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு