Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் மறுபுரம் இனவாதத்தைத் தூண்டும் செய்திகள்!

T

The Leader Desk

அக்டோபர் 20, 2021 • 3:07 AM

அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் மறுபுரம் இனவாதத்தைத் தூண்டும் செய்திகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரச மற்றும் தேசியவாத பரப்புரைகள் வாயிலாக அரசாங்கத்திற்கு சார்ப்பான கொள்கையை முன்னெடுக்கும் ஊடகங்கள் இவ்வாறான செய்திகளுக்கு கடந்த காலம் பூராவும் முக்கிய இடம் கொடுத்திருந்தன.
  • விசேடமாக யுத்தகாலத்திற்கு பின்னர் மறைந்திருந்த வெடிப்பொருட்கள், ஆயுதங்கள், எல்.டீ.டீ.ஈ சீருடைகள், குண்டுகள் ஆகியன சம்பந்தமான செய்திகள் எதிர்காலத்தில் ஊடகங்களில் வெளிவரக் கூடும்.
  • இப்படியாக இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கிடையே சந்தேகத்தையும் பகைமையையும் வளர்த்து இனவாத வாக்குகளை சேகரிப்பதே ஆளும் கட்சியின் நோக்கமாக உள்ளது.
எழுத்து அளவு:

தற்போது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் வெடி மருந்துகள், கைக்குண்டுகள் சம்பந்தமான செய்திகளை நிர்மாணித்து ‘தேசிய பாதுகாப்பு” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு வாக்குகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுவதாக அணுமானிக்கப்படுகிறது.

அரச மற்றும் தேசியவாத பரப்புரைகள் வாயிலாக அரசாங்கத்திற்கு சார்ப்பான கொள்கையை முன்னெடுக்கும் ஊடகங்கள் இவ்வாறான செய்திகளுக்கு கடந்த காலம் பூராவும் முக்கிய இடம் கொடுத்திருந்தன.

விசேடமாக யுத்தகாலத்திற்கு பின்னர் மறைந்திருந்த வெடிப்பொருட்கள், ஆயுதங்கள், எல்.டீ.டீ.ஈ சீருடைகள், குண்டுகள் ஆகியன சம்பந்தமான செய்திகள் எதிர்காலத்தில் ஊடகங்களில் வெளிவரக் கூடும்.

இப்படியாக இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கிடையே சந்தேகத்தையும் பகைமையையும் வளர்த்து இனவாத வாக்குகளை சேகரிப்பதே ஆளும் கட்சியின் நோக்கமாக உள்ளது. மக்கள் எதிர்க்கொள்ளும் பொருளாதார மற்றும் வேறு பிரச்சினைகளுககு; பொறுப்புக் கூற வேண்டிய ஆட்சியாளர்களுக்கு, அவற்றை மறந்து வழமையான பயங்கரவாத அச்சமூட்டலின் மூலம் வாக்குகளைப் பெறுவதற்காக இத்தகைய செய்திகளை சாதாரண செய்திகள் தொட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக ஊடகங்க்ள் வெளியிடடு வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் மறுபுரம் இனவாதத்தைத் தூண்டும் செய்திகள்! | Tamil Leader | We Lead the Nation