செய்திகள்
Showing page 973 of 1201 (18,013 articles)

மங்கள என்பது அழகான ஓவியம்! சந்திரகுப்த தேனுவர
மங்களவுக்கு எப்போதும் அரசியல் ஈர்ப்பு உண்டு. அவரது முப்பது வருட அரசியலும் அறுபத்தைந்து வருட வாழ்க்கையும் விசித்திரமானது. அவர் ஒரு அழிக்க முடியாத அரசியல் சின்னம். ஒரு தெளிவான அடையாளம்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு!
இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கை பட்டினி குறியேட்டில் 65வது இடத்தை பிடித்து சாதனை!
உலகின் 116 நாடுகளில் மேற்கொள்ளப்பட் கணக்கிடப்படும் பட்டினி குறியீட்டில் சென்ற வருடம் 64ம் இடத்திலிருந்த இவ்வருடம் 65வது இடத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலையில் ராஜபக்சக்களின் அரசாங்கம்!
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்துள்ள அழகிய வனப்பான இலங்கை நாடு இப்போது, கடனுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட்டுள்ளது. இலங்கை கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமோசமான பொருளாதார நெருக்கடியை இந்த ஆண்டு சந்தித்திருப்பதாக, இலங்கை அரசே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் கடன் ஒப்பந்தம்! உதய கம்மன்பில
எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக 3.6 பில்லியன் டொலர் கடன் வழங்க ஓமான் நாடு இணங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார். இது சம்பந்தமான ஒப்பந்தம் விரையில் ஒப்பமிடப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்துள்ளது - மாணவர்கள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை!
இன்று (21) நடைபெற்ற ஆசிரியர் வேலைநிறுத்தம் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களின் அரசாங்கமும் விரைவில் அழிவடையும்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
சேனநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய பரம்பரையைப் போன்று ராஜபக்சர்களின் அரசியல் இருப்பும் விரைவில் நிறைவிற்கு வரும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் கனமழை காரணமாக 54 பேர் உயிரிழப்பு!
உத்தரகாண்டில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு மன்னார் மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில்!
இலங்கை நாடாளுமன்றத்திற்கு முன்னால் மன்னாரில் இருந்து சென்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்க்கை செலவு தொடர்பான பிரச்சினை ஜனாதிபதிக்குப் புரியவில்லை! பொன்சேகா
அடுத்த சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலைமையை அடையும் என்பது நிச்சயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka)தெரிவித்துள்ளார்.

தெற்கிலிருந்து ஒரு வேண்டுகோள், 'தமிழ் மக்களுக்கு ஈழம் கொடுங்கள்'!
இனப்படுகொலை நடந்ததை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு தாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெற்கில் உள்ள சிரேஸ்ட இடதுசாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டு சமஸ்டி முறையே எமக்கு தேவை! விக்னேஸ்வரன்
வடகிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால்தான் தமிழர் தாயகம் நிலைக்கும் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் வாராந்த கேள்வி,பதில் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

அயர்லாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை!
அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பெட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்கள் எடுத்துள்ளது.ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை 2021 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி

எல்லேவல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் மரணம்!
வெல்லவாய எல்லேவல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூன்று பேர் இன்று (20) மாலை சடமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரசாயண உரத்தை தடை செய்யும் வர்த்தமானி தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே வெளியிடப்பட்டது ! பேராசிரியர் உதித் கே ஜயசிங்க
தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே இரசாயண உரம் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க கூறுகிறார்.

