Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 976 of 1201 (18,013 articles)

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பு சோனியா காந்திக்கு!
செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பு சோனியா காந்திக்கு!

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியாகாந்தி கூறினார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மாகாண சபை தேர்தல் தேவையற்ற ஒன்றாகும்! மௌலவி முபாரக் அப்துல் மஜீத்
செய்திகள்

மாகாண சபை தேர்தல் தேவையற்ற ஒன்றாகும்! மௌலவி முபாரக் அப்துல் மஜீத்

மாகாண சபைத் தேர்தல் தேவையற்ற ஒன்றாகும். அதன் மூலம் இனவாதம், பிரதேசவாத, குழுவாத, பிரச்சினைகள் தொடர்ந்தும் உருவாகி வருகிறது என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற சர்வதேசத்தின் உதவியை நாடும்! ஜீ.எல்
செய்திகள்

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற சர்வதேசத்தின் உதவியை நாடும்! ஜீ.எல்

சரிந்து வரும் உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பராமரிப்பது அவசியம் என அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரத்தன தேரர் அவரது கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!
செய்திகள்

ரத்தன தேரர் அவரது கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
25 வீதமான பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி!
செய்திகள்

25 வீதமான பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி!

கொவிட் நிலைமைக்கு மத்தியில், எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்கள் செயற்படும் விதம் தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் மலைய மக்களாகிய இந்திய வம்சாவளி மக்களை மாத்திரமே பாதிக்கும்! ஜீவன் தொண்டமான்
செய்திகள்

தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் மலைய மக்களாகிய இந்திய வம்சாவளி மக்களை மாத்திரமே பாதிக்கும்! ஜீவன் தொண்டமான்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என தெளிவான முடிவில் இ.தொ.கா உள்ளதென்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்த தாமதமானால், உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படமுடியாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த அரசை நம்பமுடியாது! ரஞ்சித் மத்தும பண்டார
செய்திகள்

இந்த அரசை நம்பமுடியாது! ரஞ்சித் மத்தும பண்டார

"அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான தீர்வுத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களை மிரட்டும் கருத்துக்களை அரசு உடன் நிறுத்த வேண்டும்." இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அன்செல் லங்கா சர்வதேச போராட்ட தினம் இன்று!
செய்திகள்

அன்செல் லங்கா சர்வதேச போராட்ட தினம் இன்று!

பியகம அன்செல் லங்கா நிர்வாகத்தால் நீக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் எட்டு வருட நீதி மற்றும் நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக இன்று ஒக்டோபர் 15ஆம் திகதி சர்வதேச போராட்ட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி!
செய்திகள்

பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி!

கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பெண்களை தொடர்ந்தும் ஆபத்தில் தள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது! சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு
செய்திகள்

பெண்களை தொடர்ந்தும் ஆபத்தில் தள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது! சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு

வெளிநாட்டில் பணியாற்றும் பெண்களுக்கான சட்டரீதியான நிபந்தனைகளை திருத்தி, இங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்களை தொடர்ந்தும் ஆபத்தில் தள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக ‘சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு’ கூறுகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயார்! சி.வி.விக்னேஸ்வரன்
செய்திகள்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயார்! சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சிறை அதிகாரிகளின் மீது மற்றொரு தாக்குதல் குற்றச்சாட்டு!
செய்திகள்

சிறை அதிகாரிகளின் மீது மற்றொரு தாக்குதல் குற்றச்சாட்டு!

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு கைதிகளை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எரிபொருள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் மன்னார் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்!என்.எம்.ஆலாம்
செய்திகள்

எரிபொருள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் மன்னார் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்!என்.எம்.ஆலாம்

மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் மன்னார் மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்படும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலாம்(N.M.Alam) எச்சரித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரிஷார்ட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்!
செய்திகள்

ரிஷார்ட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தவறுகளைத் திருத்திக்கொள்ளாது போனால் இந்த அரசு விரட்டியடிக்கப்படும்! அமைச்சர் அமரவீர
செய்திகள்

தவறுகளைத் திருத்திக்கொள்ளாது போனால் இந்த அரசு விரட்டியடிக்கப்படும்! அமைச்சர் அமரவீர

"நாட்டில் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இப்போது தவறுகளைத் திருத்திக்கொள்ளாது போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த அரசு விரட்டியடிக்கப்படும்." என அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு