Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கப்பலிலிருந்து நேரடியாக புகையிரதத்திற்கு கொள்கலன்களை இறக்குவதற்கான வசதிகள் இல்லாமையால் 12 கோடி இழப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 20, 2021 • 4:57 PM

கப்பலிலிருந்து நேரடியாக புகையிரதத்திற்கு கொள்கலன்களை இறக்குவதற்கான வசதிகள் இல்லாமையால் 12 கோடி இழப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புகையிரதத் திணைக்களத்தில் எரிபொருள் போக்குவரத்து முறையாக விருத்தி செய்யப்பட்டிருந்தாலும், துறைமுகத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்ட திட்டங்களுக்கு நிதி இல்லையென்பது கோபா குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் பொது கணக்குகள் சம்பந்தமான பாராளுமன்றக் குழு (Copa) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்படும் கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்கள் புகையிரதத்தின் மூலம் ஒருகொடவத்த கொள்கலன் முறறத்திற்கு கொண்டு செல்லப்படாமையால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ரயில்பாதை இருந்தாலும், கப்பலிலிருந்து நேரடியாக புகையிரதத்திற்கு கொள்கலன்களை இறக்குவதற்கான வசதிகள் இல்லாமையால் இதற்காக அதிகமாக செலவு செய்ய நேரிடுவதாக புகையிரதத் திணைக்களத்தின் உயரதிகாரிகள் அரசாங்க பொது கணக்குகள் சம்பந்தமான பாராளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்துள்ளனர்.

புகையிரதத் திணைக்களத்தில் எரிபொருள் போக்குவரத்து முறையாக விருத்தி செய்யப்பட்டிருந்தாலும், துறைமுகத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்ட திட்டங்களுக்கு நிதி இல்லையென்பது கோபா குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...