Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

முத்துராஜவெல காணியை கொள்வனவு செய்த தனியார் கம்பனி அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை இல்லை!

T

The Leader Desk

நவம்பர் 20, 2021 • 4:32 PM

முத்துராஜவெல காணியை கொள்வனவு செய்த தனியார் கம்பனி அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கம்பஹா கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் இதனை கொள்வனவு செய்திருப்பதுடன், அதற்கு உதவியதாகக் கூறப்படும் அத்திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லையென தெரியவந்துள்ளது.
  • இதேவேளை முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையின் போது வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பெகோ இயந்திரம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்க கணக்குகள் சம்பந்தமா பாராளுமன்ற குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
  • ஹெக்டயார் நிலத்தை கொண்ட முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் 3068 ஹெக்டயார் ஈரநிலப் பிரதேசமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவ்வாறு ஈரநிலப் பிரதேசம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் 2016.09.09 வெளியிடப்பட்டுள்ள வர்ததமானியின் மூம் அப்பிதேசத்தின் ஒரு பகுததி நகர அபிவிருத்த பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச கணக்குகள் சம்பந்தமாக பாராளுமன்றக் குழு கூறுகிறது.
எழுத்து அளவு:

கம்பஹா கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் இதனை கொள்வனவு செய்திருப்பதுடன், அதற்கு உதவியதாகக் கூறப்படும் அத்திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லையென தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரிப்பதற்காக கமத்தொழில் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் அரச கணக்குள் சம்பந்தமான பாராளுமன்ற குழுவிற்கு அழைக்கப்பட்டாலும் அவர் வரவில்லை.

இதற்கிடையே, சுற்றாடல் பாதிப்பற்ற முத்துராஜவெல நிலத்திற்குள் நுழைய எவருக்கும் அனுமமதியளிக்கக் கூடாதெனவும், அங்கு எந்தவிதமான கட்டடங்களும் கட்ட அனுமதிக்கக் கூடாதெனவும் சுற்றாடல் அமைச்சு உட்பட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு குழு பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையின் போது வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பெகோ இயந்திரம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்க கணக்குகள் சம்பந்தமா பாராளுமன்ற குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 6232 ஹெக்டயார் நிலத்தை கொண்ட முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் 3068 ஹெக்டயார் ஈரநிலப் பிரதேசமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஈரநிலப் பிரதேசம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் 2016.09.09 வெளியிடப்பட்டுள்ள வர்ததமானியின் மூம் அப்பிதேசத்தின் ஒரு பகுததி நகர அபிவிருத்த பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச கணக்குகள் சம்பந்தமாக பாராளுமன்றக் குழு கூறுகிறது.

என்றாலும் இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பெரும் சர்சை ஏற்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...