Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ருமேனியா: ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து! 4 பேர் பலி

T

The Leader Desk

நவம்பர் 19, 2021 • 9:07 AM

ருமேனியா: ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து! 4 பேர் பலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்நாட்டு ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை ’பாபினி மெக்கானிக்கல் தொழிற்சாலை’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
  • அப்போது, கண்ணிவெடியை செயலிழக்கச்செய்யும் முயற்சியின் போது அது திடீரென வெடித்துச்சிதறியது.
  • இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
  • மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
எழுத்து அளவு:

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்நாட்டு ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை ’பாபினி மெக்கானிக்கல் தொழிற்சாலை’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. தயாரிக்கப்படும் ஆயுதங்கள் அந்த நிறுவனத்திலேயே பரிசோதனையும் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் வெல்சியா நகரில் உள்ள அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் சோதனை இன்று நடைபெற்றது. இந்த சோதனையில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, கண்ணிவெடியை செயலிழக்கச்செய்யும் முயற்சியின் போது அது திடீரென வெடித்துச்சிதறியது. இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...