செய்திகள்
Showing page 950 of 1201 (18,013 articles)

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!
இந்திய முப்படைகளின் தளபதியும் முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை விழுந்து நொறுங்கியுள்ளது.

நுகர்வோரை பாதுகாக்க இருக்கும் நுகர்வோர் சேவை அதிகார சபை அரசாங்கத்தை பாதுகாக்கிறது! சஜித்
எரிவாயு கொள்கலன் வெடிப்பு , எரிவாயு கலவையில் மாற்றம் உட்பட எரிவாயு மோசடிகள் அரசாங்கத்தின் இயலாமையின் பிரதிபலன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நோர்வே தூதுவரை சந்தித்தனர்!
நோர்வேயின் இலங்கைக்கான தூதுவருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.

இறக்காமம் நீதிமன்ற நியாயாதிக்கம் அம்பாறையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இடம்மாறுகிறது!
இறக்காமம் பிரதேசத்தை அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையிலிருந்து விடுவித்து, அக்கரைப்பற்று நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

JKU பல்கலைக்கழகத்திற்கு பொதுநலவாய நாடுகள் 1000 பவுன் நன்கொடை!
இலங்கையின் முதன்மையான இராணுவப் பல்கலைக்கழகத்தில் பாலின சமூகத்தைப் பற்றி சமூகத்தை அறிவூட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

நுண்கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் பலி!
எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஜினிகாந் சசிகலா சந்திப்பு!
நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநரின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் படம்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று (07) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 83 ஆகும்.

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை! சுரேஸ்
யாழில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எரிவாயு குழுவின் தீர்ப்பு வருகிறது!
அண்மைய எரிவாயு அடுப்பு வெடிப்புகள் மற்றும் எரிவாயு தொடர்பான பிற விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு ஏற்கனவே அறிக்கையை வழங்கியுள்ளது.

கொரோனாவுக்கு ‘சூயிங்கம்’ அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்!
புதுப்புது உருவெடுத்து கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு தடைபோடும், கட்டுப்படுத்தும் வழிகள் குறித்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் பாடசாலைகளுக்கு பிள்ளையானின் குண்டர்கள் பூட்டு!
கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் கல்விக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் குண்டர்கள் இடையூறு விளைவித்து (டிசம்பர்

வடமேல் மாகாண ஆளுனர் கொரோனா தொற்றுக்கு பலி!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே இன்று (7) காலை காலமானார்.

ஒரு நாடு - பல சட்டங்கள் நிலைநாட்டப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.!
கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி முஸ்லிம்கள், கண்டி மற்றும் தேசவலமே உட்பட சிங்களம் அல்லாத சமூகக் குழுக்கள் பின்பற்றும் விதிமுறைகளில் மாற்றம் இருக்காது என இஸ்லாமிய அரசுகளுக்கு ராஜபக்ச அரசு உறுதி அளித்துள்ளது.

கொரோனாவை விட இன்னும் கொடிய வைரஸ்கள் உருவாகக்கூடும்! பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட்
கொரோனா தொற்றைவிட வரும் காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என ஒக்ஸ்ஃபோர்டு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் கூறியுள்ளார்.

