Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

JKU பல்கலைக்கழகத்திற்கு பொதுநலவாய நாடுகள் 1000 பவுன் நன்கொடை!

T

The Leader Desk

டிசம்பர் 8, 2021 • 2:11 PM

JKU  பல்கலைக்கழகத்திற்கு பொதுநலவாய நாடுகள் 1000 பவுன்  நன்கொடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்காக பொதுநலவாய பல்கலைக்கழக சங்கத்திடமிருந்து நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவை 'சமூகத்தில் பாலினம் பற்றிய விழிப்புணர்வு' என்ற தொனிப்பொருளில் பரிசீலனை செய்த பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த 1000 பவுன் மானியமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
  • அதன்படி, பொதுநலவாய பல்கலைக்கழக சங்கத்திடம் இருந்து நன்கொடையை பெற பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.
  • க்கும் மேற்பட்ட பொதுநலவாய நாடுகளில் 500க்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களுடன் 1913 ஆம் ஆண்டு பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் சங்கம் நிறுவப்பட்டது என்று அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் அறிவிக்கிறது.
எழுத்து அளவு:

இதற்காக பொதுநலவாய பல்கலைக்கழக சங்கத்திடமிருந்து நிதியைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தினரிடையே பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவை 'சமூகத்தில் பாலினம் பற்றிய விழிப்புணர்வு' என்ற தொனிப்பொருளில் பரிசீலனை செய்த பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த 1000 பவுன் மானியமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, பொதுநலவாய பல்கலைக்கழக சங்கத்திடம் இருந்து நன்கொடையை பெற பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

50க்கும் மேற்பட்ட பொதுநலவாய நாடுகளில் 500க்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களுடன் 1913 ஆம் ஆண்டு பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் சங்கம் நிறுவப்பட்டது என்று அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் அறிவிக்கிறது.

"இந்த சங்கத்தின் நோக்கம் பொதுநலவாய மற்றும் வெளியில் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக உயர்கல்வியின் சிறப்பை ஊக்குவிப்பதும் ஆதரவளிப்பதும் ஆகும்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...