Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 893 of 1202 (18,027 articles)

ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்
செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இன்றைய டொலர் பெறுமதி!
செய்திகள்

இன்றைய டொலர் பெறுமதி!

இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் சிறிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மக்கள் போராட்டம் தொடர வேண்டும் - பிரதமர் ரணில்
செய்திகள்

மக்கள் போராட்டம் தொடர வேண்டும் - பிரதமர் ரணில்

புதிய பிரதமராக நேற்று (மே 12) பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமெரிக்காவின் வாழ்த்து
செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமெரிக்காவின் வாழ்த்து

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சமன் ஏக்கநாயக்க பிரதமர் செயலாளராக நியமனம்
செய்திகள்

சமன் ஏக்கநாயக்க பிரதமர் செயலாளராக நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வழங்கிய வாக்குறுதியை மாற்ற முடியாது - சஜித்துக்கு ஜனாதிபதி பதில்!
செய்திகள்

வழங்கிய வாக்குறுதியை மாற்ற முடியாது - சஜித்துக்கு ஜனாதிபதி பதில்!

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய வாக்குறுதியை மாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
கு.அண்ணாமலையின் இலங்கை விஜயம் பாஜகவின் கொடியை இலங்கையில் பறக்கவிடும் முயற்சியா?
செய்திகள்

கு.அண்ணாமலையின் இலங்கை விஜயம் பாஜகவின் கொடியை இலங்கையில் பறக்கவிடும் முயற்சியா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் கு.அண்ணாமலை நான்கு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்கள்!
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்கள்!

அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்கள்!சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்ட மே தின கூட்டங்களை இன்று முன்னெடுக்க நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
19 ஆம் திருத்தத்தை விடவும் ஜனநாயக ரீதியான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் - முன்னாள் தேர்தல் ஆணையாளர்!
செய்திகள்

19 ஆம் திருத்தத்தை விடவும் ஜனநாயக ரீதியான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் - முன்னாள் தேர்தல் ஆணையாளர்!

அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை அறிந்த பின்னரே முடிவு - மொட்டுக்கட்சி தீர்மானம்
செய்திகள்

இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை அறிந்த பின்னரே முடிவு - மொட்டுக்கட்சி தீர்மானம்

ஜனாதிபதி அமைக்க தீர்மானித்துள்ள இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை முதலில் அறிந்த பின்னரே அதில் ஒரு கட்சியாக இணைவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து வர்த்தமானி வெளியீடு!

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் - மைத்ரி
செய்திகள்

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் - மைத்ரி

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்ததும் கிளர்ச்சிகள் அனைத்தும் மறைந்துவிடும்” - மனோவிடம் பிரதமர்!
செய்திகள்

“வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்ததும் கிளர்ச்சிகள் அனைத்தும் மறைந்துவிடும்” - மனோவிடம் பிரதமர்!

19வது திருத்தத்தை நீக்கி புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதில் பிரதமருக்கு விருப்பமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பதவி விலகவகுவதற்கான பிதமரின் நிபந்தனை!
செய்திகள்

பதவி விலகவகுவதற்கான பிதமரின் நிபந்தனை!

சில வாரங்களுக்கு முன்னர், ஆட்சியமைக்கக் கூடியவர்கள் குழுவொன்றை அரசாங்கத்தைக் கைப்பற்றுமாறு ஜனாதிபதி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை என்று தெரியவில்லை.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கைக்கு எதிர்வரும் மாதம் இன்னும் கடினமானது - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
செய்திகள்

இலங்கைக்கு எதிர்வரும் மாதம் இன்னும் கடினமானது - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் பொருளாதாரம் தீர்க்க கடினமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் இதன் விளைவு இன்னும் மோசமாக இருக்கலாம் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு