Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பதவி விலகவகுவதற்கான பிதமரின் நிபந்தனை!

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2022 • 2:36 PM

பதவி விலகவகுவதற்கான பிதமரின் நிபந்தனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது.
  • ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நேற்று (27) செய்தி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
  • நமது நாடாளுமன்ற அமைப்பில் கட்டாயம் என்று எதுவும் இல்லை.
எழுத்து அளவு:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. நமது நாடாளுமன்ற அமைப்பில் கட்டாயம் என்று எதுவும் இல்லை.

உதாரணமாக, சமகி ஜன பலவேக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றால், அடுத்து சமகி ஜன பலவேக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முழுமையான தேவை இல்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வண. ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து நேற்று (27) செய்தி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்குகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமர் பதவி விலக விரும்புகிறார். ஆனால், தனது பதவி விலகல் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துமா என்ற பிரதமர் கருதுவதால்,

அதனைத் தடுக்க நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்படி, வண.ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பிக்குகள் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களை சந்தித்து இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்வதற்கான முன்நிபந்தனையாக அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு கட்சித் தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாட்டுக்கு வருவார் என நம்புவதாகவும் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...