சமன் ஏக்கநாயக்க இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியாவார்.
2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட சமன் ஏக்கநாயக்க, இந்த வருடம் நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகாரம், நிதி ஆகிய அமைச்சுகளிலும் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றிலிலும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
சமன் ஏக்கநாயக்க பிரதமர் செயலாளராக நியமனம்
T
The Leader Desk
மே 13, 2022 • 4:11 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சமன் ஏக்கநாயக்க இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியாவார்.
- ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
- இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகாரம், நிதி ஆகிய அமைச்சுகளிலும் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றிலிலும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

