ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் (Julie Chung) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமரை நியமிப்பதும் புதிய அமைச்சரவையை உடனடியாக நியமிப்பதும், நெருக்கடியைத் தீர்க்கவும் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பவும் தேவையான அவசர நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டார்.
"சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் மற்றும் இலங்கையர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீண்ட கால திட்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமெரிக்காவின் வாழ்த்து
T
The Leader Desk
மே 13, 2022 • 4:13 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் (Julie Chung) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
- புதிய பிரதமரை நியமிப்பதும் புதிய அமைச்சரவையை உடனடியாக நியமிப்பதும், நெருக்கடியைத் தீர்க்கவும் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பவும் தேவையான அவசர நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டார்.
- "சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் மற்றும் இலங்கையர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீண்ட கால திட்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

