Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை அறிந்த பின்னரே முடிவு - மொட்டுக்கட்சி தீர்மானம்

T

The Leader Desk

ஏப்ரல் 30, 2022 • 4:48 AM

இடைக்கால அரசாங்கம் எப்படியானது என்பதை அறிந்த பின்னரே முடிவு - மொட்டுக்கட்சி தீர்மானம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடைக்கால அரசாங்கம் என்பது அரசியலமைப்பில் காணப்படாத புதிய கருத்தாகும் எனவும் கட்சி என்ற வகையில் அது எவ்வாறு செயற்படுகின்றது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • கட்சியின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதியின் யோசனைக்கு எதிரானது அல்ல எனவும், நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட பொறிமுறையொன்றை அமுல்படுத்த ஜனா திபதி இணக்கம் தெரிவித்திருப்பது சாதகமான நிலை எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கருத்துகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:


இடைக்கால அரசாங்கம் என்பது அரசியலமைப்பில் காணப்படாத புதிய கருத்தாகும் எனவும் கட்சி என்ற வகையில் அது எவ்வாறு செயற்படுகின்றது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி இதுவரையில் அறிவிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கருத்துகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதியின் யோசனைக்கு எதிரானது அல்ல எனவும், நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட பொறிமுறையொன்றை அமுல்படுத்த ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பது சாதகமான நிலை எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து அரசியல் குழுக்களுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்பிக்களின் குழு திரிபீடத்தின் மாநாயக்க தேரர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...