ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அது தொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்.
இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


