Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மன்னாரில் காற்றாலை நிர்மாணப் பணிகளை தொடர முழு இணக்கம்!

T

The Leader Desk

அக்டோபர் 9, 2025 • 1:42 AM

மன்னாரில் காற்றாலை நிர்மாணப் பணிகளை தொடர முழு இணக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் போராட்டங்களை இடைநிறுத்தி மேற்படி 14 காற்றாலைகளையும் தொடர்ந்து அமைப்பதற்கான இணக்கப்பாடு நேற்று முன்தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கும் மன்னார் ஆயர் வண.
  • இதற்கு இடையில் மன்னாரில் ஏற்கனவே 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டமையால் நீரோட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு, வெள்ளத்தை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவை குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று மன்னாரில் இன்று நடைபெற இருப்பதாகத் தெரிகின்றது.
  • ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளைக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்டுள்ளது எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
எழுத்து அளவு:

முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் போராட்டங்களை இடைநிறுத்தி மேற்படி 14 காற்றாலைகளையும் தொடர்ந்து அமைப்பதற்கான இணக்கப்பாடு நேற்று முன்தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவுக்கும் மன்னார் ஆயர் வண. ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளைக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்டுள்ளது எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மன்னார் காற்றாலைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்றும், 14 காற்றாலைகளையும் தொடர்ந்து அமைப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் வன்னி மாவட்ட சிரேஷ்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்துச் சுருக்கமாக உரையா
டிய சமயம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் என்றும் அறியவந்தது.

இதற்கு இடையில் மன்னாரில் ஏற்கனவே 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டமையால் நீரோட்டங்களில் ஏற்பட்ட
பாதிப்பு, வெள்ளத்தை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவை குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று மன்னாரில் இன்று நடைபெற இருப்பதாகத் தெரிகின்றது.

அதேசமயம், மன்னாரில் கனிய மணல் அகழ்வது தொடர்பான விடயத்திலும் சிக்கல் நீடிக்கும் நிலையில் அது
தொடர்பான அரச உயர்மட்டக் கூட்டம் ஒன்று நாளை கொழும்பில் நடைபெற இருப்பதாகத் தெரியவருகின்றது.

மன்னாரில் காற்றாலைகள் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியோடு இணக்கம் ஒன்று காணப்பட்டிருப்பதாகக் கொழும்பில் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் காற்றாலை அமைப்புக்கு எதிராகப் போராடி வருகின்ற பொதுத் தரப்புகளுக்கு அது பற்றிய தகவல் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை என்று ஒரு செய்தி வட்டாரம்
குறிப்பிட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...