தனது இணக்கத்தைத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு நேற்று (04) மாலை விஷேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் நடாத்திச் செல்லப்படும் lankaleadnews.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு அமைய, கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கும், தாமரை மொட்டுக்கு பதிலாக கதிரைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷ தற்போது தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதால் சட்டரீதியான தடைகள் காணப்படுவதால் இது தொடர்பில் தேர்தல் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த, தாமரை மொட்டுக்கு பதிலாக கதிரையில் வருவதற்கு ஆயத்தம்!
T
The Leader Desk
அக்டோபர் 6, 2019 • 5:06 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தனது இணக்கத்தைத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு நேற்று (04) மாலை விஷேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் நடாத்திச் செல்லப்படும் lankaleadnews.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
- கோத்தாபய ராஜபக்ஷ தற்போது தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதால் சட்டரீதியான தடைகள் காணப்படுவதால் இது தொடர்பில் தேர்தல் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

