Tamil Leader News
முக்கியம்
புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●சாஃப் கிண்ணக் கால்பந்து: இலங்கை - பூடான் போட்டி 2-2 என சமநிலையில் நிறைவு!●மான் தாக்கியதில் கைதி உயிரிழப்பு!●உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்; இன்று விசாரணை மீள ஆரம்பம்!●அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●
செய்திகள்

சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும் 20 ரூபாயால் அதிகரிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2026 • 3:33 AM

சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
  • லங்கா IOC நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், அதற்கு இணையாக சயினொபெக் நிறுவனமும் தனது விலையைச் திருத்தியமைத்துள்ளது.
  • இதற்கமைய, ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • லங்கா இந்தியன் ஒயில் (IOC) நிறுவனத்தினால் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

லங்கா IOC நிறுவனம் நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை உயர்த்தியிருந்த நிலையில், அதற்கு இணையாக சயினொபெக் நிறுவனமும் தனது விலையைச் திருத்தியமைத்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் (IOC) நிறுவனத்தினால் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் IOC நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 495.00 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

இவ் விலை திருத்தமானது இன்று நள்ளிரவு முதல் IOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகச் செயற்படுத்தப்படுகின்றது.

லங்கா IOC ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் முன்னர் நிலவிய விலை 475 ரூபாவாக இருந்தது.

இதற்கமைய விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...