Breaking News• முக்கிய செய்திகள்
Showing page 116 of 611 (9,160 articles)

கொலன்னாவையில் ஐ.தே.க - ஐ.ம.ச உறுப்பினர்களை ஒன்றிணைத்த மரிக்கார்!
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று

அனுமதியின்றி ‘முதியோர் இல்லங்களை’ நடத்த முடியாது!
முதியோர் இல்லங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு முதியோர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ‘ரோ’ பாதுகாப்பு!
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று (15ஆம் திகதி) நடைபெறவுள்ள

இன்று மஹா சிவராத்திரி; தெய்வீக இரவு!
சிவ பெருமானுக்குரிய எட்டு விரதங்களில் முதன்மையானது மகா சிவராத்திரி விரதமாகும். சிவன் என்ற சொல்லுக்கு இன்பம்

ரணிலை முடக்கும் ‘வொல்ஃப் ஹம்ப்டன்’ B அறிக்கை் சரோஜாவின் மறதி மற்றும் அரசியலமைப்பை மீறும் ‘தெரிவு செய்யப்பட்ட சட்ட’ வேட்டை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை இலக்கு வைத்து

ஒற்றையாட்சிக்கான அரசமைப்பு வரைபை நிராகரிக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பை நிராகரித்த தமிழரசு!
அரசு கொண்டுவரவுள்ள 'ஏக்கிய இராஜ்ய' (ஒற்றையாட்சி) அரசமைப்பு வரைபை நிராகரித்து, கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை வலியுறுத்தித்

'டிட்வா' புயலால் சீரழிந்த கல்வி: தற்போதைய நிலை என்ன?
மறுசீரமைப்பு உரையாடல்களில் தவறவிடப்பட்ட தொடர்ச்சியான கல்விக்கான உரிமை

ஒரு கோப்பைத் தேநீர் அல்லது கோப்பியால் ஏற்படும் மறதிநோய் அபாயம்: இலங்கையர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை!
இலங்கையைப் பொறுத்தமட்டில் தேநீரும் கோப்பியும் வெறும் பானங்கள் மாத்திரமல்ல; அவை எமது வாழ்வியலோடு இரண்டறக்

காதலர் தினக் கொண்டாட்டங்களுக்காகச் செலவு செய்யத் தயார் நிலையில் 2/3 பங்கு இலங்கையர்கள்!
இலங்கையில் காதலர் தினமானது ஒரு சாதாரண கொண்டாட்டமாக மட்டுமன்றி, தற்போது ஒரு முக்கிய கலாசார மற்றும் வர்த்தக

'முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஜனநாயக சுதந்திரம் மீதான மரண அடி!'
நீதி அமைச்சின் இணையத்தளத்தில் கடந்த டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட 'அரசினைப் பாதுகாப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்புச்

நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ள முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்!
முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்த உத்தியோகபூர்வ இல்லங்களில் நீதிமன்றங்களை நிறுவுவதற்குத் தேவையான

பங்களாதேஷ் பொதுத் தேர்தல்: 'Gen Z' எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் BNP கட்சி அமோக வெற்றி!
பங்களாதேஷில் வெள்ளிக்கிழமை வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP)

கண்டி, நுவரெலியாவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மத்திய மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள் அட்டகாசம்; வாழைச்சேனையில் இருவர் பலி!
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டு யானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியது.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.

