Breaking News• முக்கிய செய்திகள்
Showing page 611 of 611 (9,157 articles)

காத்தான்குடி வைத்தியசாலையை முழுமையாக இயங்க வைக்க துரித நடவடிக்கை!
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் முழுமையாக இயங்க வைக்கும் முகமாக சுகாதார, தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் குழு, நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கல்முனை கிரீன்பீல்ட் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!
கல்முனை கிரீன் பீல்ட் மக்களின் மிக நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த தனித் தண்ணீர் மாணி வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் வீட்டுத்திட்டத்தில்

சஜித் கூட்டணிக்கு தடை ஏற்படுத்துபவர்கள் ராஜபக்ஸவினருடன் டீல் வைத்திருக்கிறார்கள்!
சஜித் கூட்டணிக்கு தடையாக இருப்பவர்கள் ராஜபக்சவினருடன் டீல் வைத்திருப்பதாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“ரஞ்சன் செய்த வேலை தவறாக கூட இருக்கலாம் அது சம்பந்தமாக சமூகத்தில் எழுப்பப்பட்டுள்ள உண்மையான உரையாடலை மூடி மறைக்க முடியாது”- மங்கள
ரஞ்சன் ராமநாயக்க செய்த வேலை தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் அவரது செயல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள அசைவுகளை மூடி மறைக்க முடியாது என்று மாத்தறையில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை –யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நகுலேஸ்வரன் நிரோஜினி எனும் பெயருடைய இரு பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீண்டும் கோட்டாவை ஆதரிக்க வேண்டும் - நளின் டி சில்வா
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆகுவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் கடும் போக்கு வாதத்தை உருவாக்கிய நளின் டி சில்வா தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன?
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (30-08-2019) கடைபிடிக்கப்பட்டது.பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

